1.முதலில் Pen Drive அல்லது SD Card ஐ antivirus மூலம் ஸ்கேன் செய்யவும்.
2.அடுத்து உங்கள் Windows இயங்குதளத்தில் Command prompt(CMD) Open செய்யவும்.(CMD என Search செய்வது Command prompt’ஐ Open செய்யலாம்)
3.Command prompt(CMD)’ல் கீழ் காட்டியவாறு Type செய்யது “Enter” செய்யவும்.
-h -r -s /s /d <Your Pen drive letter>:\*.*
( <Your Pen drive letter>உங்கள் computer'ல் Pen drive இற்கு கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்து.உதாரணமாக “D” என்றால் இவ்வாறு Type செய்யவும், attrib -h -r -s /s /d D:\*.* )

*இப்போது உங்கள் files மீண்டும் சாதாரண கோப்புகளாக மாற்றம் அடைந்திருக்கும்.
பின்னர் தேவை அற்ற file’களை நீக்கிய பின்னர். தேவையான அனைத்து file’களையும் computer'ல் copy செய்து வைத்த விட்டு Pen drive’ஐ Format செய்து, மீண்டும் file’களை computer'ல் copy செய்து சாதாரணமாக பயன்படுத்தலாம்.

0 comments :
Post a Comment