hotstar app ஐ download செய்வது எப்படி?



hotstar apps என்பது star தொலைக்காட்சி நிறுவனத்தின் இணைய பர்வையாளர்களின் வசதி கருதி நிறுவப்பட்டுள்ளது. ஆனால் இவ் apps'ஐ India இல் மட்டும் பயன்படுத்த கூடியவாறு வரையறை செய்யப்பட்டுள்ளது. இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளிலும் உள்ளவர்களும் பயன்படுத்த முடியும்.

iPhone(iOS devices) இல்


1) முதலில் settings=> iTunes and AppStore'ல் சென்று தற்போது உபயோகிக்கும் Apple ID'ஐ sign out செய்யுங்கள்.

2) AppStore'ல் சென்று ஏதேனும் apps ஒன்றை download(get) செய்ய click செய்தவுடன் தோன்றும் pop up'ல் create new Apple ID'ஐ click செய்யவும்.


3)முழுமையாக Apple ID'ஐ உருவாக்கவும்(குறிப்பு:country and region'ல் India 'ஐ தெரிவு செய்யவும்.)


4)இவ் Apple ID மூலம் hotstar'ஐ Search செய்து download செய்து கொள்ளலாம்.







Share on Google Plus

About Tamil Tips Plus

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment