இத்தளங்களில் video'களை பார்வையிடுவதற்கு மட்டுமே அனுமதியுண்டு.
Downloade செய்வதற்கன அனுமதி காணப்படுவதில்லை. எனினும் சிலர் மென்பொருள்(download manager) கொண்டு download செய்கின்றனர். இதன்முலம் Download செய்வதில் சிரமம் ஏற்படும்.
ஆனால் Saveform.net 'இன் மூலம் கீழ் காட்டிய செய்முறையினுாடாக மிக இலகுவாக Download செய்யலாம்.
Step 1
youtube.com இல் download செய்ய வேண்டிய video'ஐ தெரிவு செய்யுங்கள்.
Step 2
Browser இல் தெரிவு செய்த video இன் URL'ற்கு முன் SS ஐ சேர்கவும் https://www.ssyoutube.com/watch?v=3EhOK_jJ9yc
Step 3
Saveform.net 'இற்கு சென்று download செய்ய வேண்டிய format ஐ தெரிவு செய்து download ஐ clike செய்தால் download ஆகிவிடும்.



0 comments :
Post a Comment