2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட windows 7 இயக்குதளம் இன்று உலகில் பாதி கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இலவசமாக இந்த இயக்குதளத்தில் புதிய வசதிகளை செய்யப்போவதில்லை என Microsoft அறிவித்துள்ளது.
இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தங்களின் புதிய பதிப்பாக வர இருக்கும் விண்டோஸ் 10 இயக்குதளத்தை நேர்த்தியாக வடிவமைக்க முயன்று வரும் இன் நிறுவனம். தனது விண்டோஸ் 8 பெற்ற கசப்பான விமர்சனங்களை நீக்கும் வண்ணம் பல முயற்சிகள் செய்து வருகிறது.
Windows 7 இல் உள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு 2020 வரை தீர்வு அளிபதாக
microsoft உறுதியளித்துள்ளது.
0 comments :
Post a Comment